![]() |
கர்நாடகத்தில் மழை ஓய்ந்தாலும் வெள்ளம் குறையவில்லை!Posted : திங்கட்கிழமை, ஆகஸ்ட் 12 , 2019 23:32:52 IST
கர்நாடகத்தில் பெல்காவி, பாகல்கோட்டை, உப்பள்ளி-தார்வார், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. தற்போது பெல்காவி உள்பட வடகர்நாடகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. அதே நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது.
|
|