???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை! 0 சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல் 0 போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம்: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை 0 அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் 0 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடக தேர்தல்: முதல்வர் சித்தராமையா வேட்புமனுத் தாக்கல்

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   21 , 2018  00:21:39 IST

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல், மே 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். மேலும், பாதாமி தொகுதியிலும் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில், அந்த கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவும், இதே தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இதேபோன்று, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி, சென்னப்பட்னா மற்றும் ராம்நகர் ஆகிய தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதனால், கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...