???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடகா: 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மீது சபாநாகர் இன்று முடிவு

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   09 , 2019  00:33:53 IST

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும், மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் அதிருப்தி காரணமாக கடந்த சனிக்கிழமை தங்களது ராஜினாமா முடிவை அறிவித்தனர். இதனிடையே, அம்மாநில சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நாகேஷ் மற்றும் சங்கர் அமைச்சர் பதவியிலிருந்து விலகினர். அம்மாநில ஆளுநரை தனித்தனியே சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கியதோடு பாஜகவுக்கு ஆதரவையும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அறிவித்தனர். இது ஒரு புறம் இருக்க மறு புறம், 21 காங்கிரஸ் அமைச்சர்களும், 9 மதசார்பற்ற ஜனதா தள கட்சி அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மீது அம்மாநில சபாநாகர் ரமேஷ் குமார் இன்று முடிவு எடுக்க உள்ளார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...