???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -3 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -2 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -1 -அருள்செல்வன் 0 இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி! 0 இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 0 உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் 0 தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு 0 பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம்! 0 எஸ்.வி.சேகர் யார்? அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார்?: முதலமைச்சர் 0 டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் 0 மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து! 0 சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை! 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   30 , 2020  23:23:11 IST

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகி இருந்தார்கள். இந்த நிலையில், கொரோனா வைரசால் பாதித்து உயிர் இழந்தவர்களின் உடல்களை தரதரவென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் இழுத்து வந்து குழிக்குள் தூக்கி வீசும் காட்சிகளும், அதுவும் ஒரே குழிக்குள் 8 பேரின் உடல்களை போட்டு புதைக்கும் வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதித்து உயிர் இழந்தவர்களின் உடல்களை மனிதாபிமானம் இல்லாமல் தரதரவென்று இழுத்து வருவதுடன், அவர்களின் உடல்களை தூக்கி வீசும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உயிர் இழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 8 அடிக்கு குழி தோண்டி உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஆனால் பல்லாரியில் எந்த ஒரு வழிகாட்டுதல்களையும் ஊழியர்கள் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் சொந்த ஊர் பல்லாரி. அவரது மாவட்டத்திலேயே இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...