???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு 0 புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் 0 பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 0 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி 0 தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி 0 கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு 0 மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 21- 31] 0 மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் 0 தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் 0 தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் 0 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி 0 தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்: ம.தி.மு.க. தீர்மானம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கட்சித் தாவலைத் தடுக்க தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

Posted : புதன்கிழமை,   மே   16 , 2018  09:38:29 IST

கட்சித் தாவலைத் தடுக்கும்விதமாக கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதள கட்சியினர் இன்று தங்களுக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ..க்கள் அணி தாவாமல் இருக்க இன்று பெங்களூரு அருகே உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கும் வரை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இங்கு தங்கியிருப்பார்கள் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...