???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 0 ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் மீது துப்பாக்கிச்சூடு 0 திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! 0 கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த் 0 ஸ்டாலினோடு மோதல் பாதையில் மு.க.அழகிரி? 0 விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! 0 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் 0 வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு 0 ‘உரிமைக் குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல’: திருமுருகன் காந்தி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் 0 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி 0 கேரளாவில் வெள்ளம்: திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி 0 சத்யம் திரையரங்கை வாங்கியது பி.வி.ஆர்.சினிமாஸ்! 0 கலைஞர் நினைவிடத்தில் அதிகாலையில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் 0 அஞ்சலி செலுத்த வந்த ராகுல்காந்திக்கு ஏன் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை: நாராயணசாமி 0 மேட்டூர் அணை நிரம்பியது:காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடக மாநில வளர்ச்சி மீதுதான் எனக்கு அக்கறை: மோடிக்கு குமாரசாமி பதில்

Posted : புதன்கிழமை,   ஜுன்   13 , 2018  07:22:44 IST

தனது உடல்நலத்தைவிட கர்நாடக மாநில வளர்ச்சி மீதுதான் தனக்கு அக்கறை என பிரத்மர் மோடிக்கு குமாரசாமி பதில் அளித்துள்ளார். கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு மோடி டிவிட்டரில் ஃபிட்னஸ் சவால் விடுத்தார். இதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் “என் உடல்நலத்தில் அக்கறை செலுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி. அனைவருக்கும் உடற்தகுதி முக்கியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக எனது ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன். நானும் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். எனது அன்றாட உடற்பயிற்சியில் யோகா, டிரெட்மில் இடம்பெறுகிறது. ஆனால், என் உடல் ஃபிட்னசைவிட கர்நாடக மாநில வளர்ச்சியின் பிட்னஸ் குறித்தே அதிக அக்கறை கொள்கிறேன். அதற்கு உங்கள் ஆதரவு தேவை” என சூடாக பதிலளித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...