???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு! 0 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு: ராணுவ தளபதி 0 துரைமுருகனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி 0 காங்கிரஸ் விலகினால் கவலையில்லை: துரைமுருகன் அதிரடி 0 “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”: ‘மைக்ரோசாப்ட்’ CEO நாதெள்ளா கருத்து 0 இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் CAA எதிர்ப்பு போராட்டம் 0 ”நூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள்”
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இன்று கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   04 , 2019  23:47:28 IST

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெறவுள்ளது. 15 தொகுதிகளில் 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா ஆட்சி நீடிக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்ததால்,14 மாத கால கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ராஜினாமா செய்த எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவற்றில் 15 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...