???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   09 , 2019  22:44:01 IST

கர்நாடகத்தில் கடந்த 5-ந் தேதி 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்கு  எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், பாஜக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி உன்சூர், சிவாஜிநகர் ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒசக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடா வெற்றி பெற்றுள்ளார். அவர் பா.ஜனதாவை சேர்ந்த பச்சேகவுடா எம்.பி.யின் மகன் ஆவார். முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை தேசிய தலைவராக கொண்டுள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சி தன்வசம் இருந்த 3 தொகுதிகளையும் பறிகொடுத்துவிட்டது. 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் பா.ஜனதா முழு பெரும்பான்மை பலத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் எடியூரப்பா அரசு சிக்கலில் இருந்து தப்பியது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...