???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நெருக்கடி நிலையில் கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர்.

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   03 , 2013  22:22:53 IST


Andhimazhai Image

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. ஆளும் பாஜகவைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்து விட்டனர். இதனால் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் அரசு நெருக்கடி நிலையில் உள்ளது. ஆனால் தனது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று சட்டசபை கூடுகிறது.

 

இதையடுத்து வரும் 8ம் தேதி ஷெட்டர் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 14 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். கர்நாடக சட்டசபை 225 உறுப்பினர்களை கொண்டது. அதில் பாஜகவுக்கு 118 உறுப்பினர்கள் இருந்தனர். இந்நிலையில் 14 பேர் கட்சியை விட்டு விலகியதால் பாஜகவுக்கு தற்போது 104 உறுப்பினர்களே உள்ளனர். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள 113 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தும் என்று கூறப்படுகிறது.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...