???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு 0 வைரமுத்து மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஸ்டாலின் 0 எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: ராமதாஸ் 0 துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் 0 இஸ்ரோவின் புதிய தலைவருக்கு கனிமொழி வாழ்த்து 0 டிடிவி ஆதரவாளர்கள்: 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம் 0 செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்: நீதிமன்றத்தில் டிடிவி தரப்பு 0 தீ விபத்து ஏற்பட்ட மும்பை உணவக விடுதியின் உரிமையாளர்கள் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியிருப்பது குறித்து விளக்கமளிக்க கர்நாடக காவல் துறை நோட்டீஸ்

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   13 , 2017  07:37:16 IST

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியிருப்பது குறித்து விளக்கமளிக்கக் கோரி கூர்க் தனியார் விடுதி உரிமையாளருக்கு கர்நாடக காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரியைச் தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள கூர்க் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்  தங்கியுள்ள விடுதியில் தமிழக போலீசார் நேற்று சோதனை நடத்திய நிலையில், எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியின் உரிமையாளருக்கு அம்மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக எம்எல்ஏக்கள் விடுதியில் தங்கியிருப்பது குறித்து இதுவரை தகவல் அளிக்காதது ஏன் என்று காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூர்க் சொகுசு விடுதியின் உரிமையாளருக்கு காவல்துறை அனுப்பியுள்ள நோட்டீசில் உத்தரவிடப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...