![]() |
காரி: திரைவிமர்சனம்!Posted : சனிக்கிழமை, நவம்பர் 26 , 2022 11:51:00 IST
![]()
“அண்டமானாலும் சரி பிண்டமானாலும் சரி அதை தொட்டுத் துலங்க ஒண்ணு வேண்டும்” என்று படத்தில் வரும் வசனத்துடன் ஜல்லிக்கட்டு, குலதெய்வம், சுற்றுச்சூழல் பிரச்சினை போன்றவை இணைவதே ‘காரி’திரைப்படம்.
|
|