???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டோரிகாவை பந்தாடியது பிரேசில் 0 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செல்லமேஸ்வரர் ஓய்வு பெற்றார்! 0 பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் காட்டம்! 0 கேரளத்தை பிரதமர் தொடர்ந்து புறக்கணிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு 0 தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு 0 வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி: பாரதிராஜா மீது வழக்கு பதிவு 0 காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசைன் நியமனம்! 0 அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர் 0 திமுகவினர் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது! 0 2021க்கு முன்பு தேர்தல் சட்டமன்ற தேர்தல் வராது: ஜெயக்குமார் பேச்சு 0 டெல்லியில் கேரள முதல்வர் போராட்டம் 0 நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: தமிழிசை கருத்து 0 ஆளுநர் கார் மீது கருப்புக் கொடி வீசிய தி.மு.க.வினர் 192 பேர் கைது! 0 ‘சர்கார்’ படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சி: அன்புமணி எதிர்ப்பு 0 கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை வானிலை மையம் எச்சரிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பதிவுத்திருமணத்திற்கு பெற்றோர் அனுமதி கட்டாயம்: கனிமொழி கண்டனம்!

Posted : புதன்கிழமை,   மார்ச்   14 , 2018  01:58:49 IST

பதிவுத் திருமணத்திற்கு பெற்றோர்களின் அனுமதி கட்டாயம் என்கிற பதிவுத்துறையின் சுற்றறிக்கைக்கு கனிமொழி எம்.பி, கண்டனம் தெரிவித்துள்ளார். சாதி மறுப்பு, சுயமரியாதை மற்றும் கலப்புத் திருமணங்களுக்கு முற்றிலும் எதிரான அணுகுமுறையாகவே இது அமையும் என்று அவர் கூறியுள்ளார். இந்து பதிவுத்திருமணங்களில் இது மாதிரியான அணுகுமுறைகள் கடைபிடிக்கப்படுமாயின் நாடு மெல்ல மெல்ல சாதிய, மதவாத அடிப்படைவாதிகளின் கையில் சென்றுவிடும் ஆபத்து உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பெரும்பாலான சாதி மறுப்புத் திருமணங்களை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்று கூறியுள்ள அவர், அப்படி கலப்புத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்களிடம் எப்படி பதிவுத் திருமணத்துக்கான சான்றுகளைப் பெறமுடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...