???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

​தமிழகத்திலேயே மோசமான தொகுதியாக முதல்வரின் தொகுதி : கனிமொழி

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   20 , 2016  23:38:51 IST

தமிழகத்திலேயே மோசமான தொகுதியாக முதல்வரின் தொகுதியான ஆர்.கே. நகர் தொகுதி விளங்குவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலங்களவை எம்பி கனிமொழி பொதுமக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட  உதவிகளை வழங்கினார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர் தமிழகத்திலேயே மோசமான தொகுதியாக முதல்வரின் தொகுதியான ஆர்.கே. நகர் தொகுதி விளங்குவதாகவும் தமிழகம்  முழுவதும்  அனைத்து தொகுதிகளில் இதே நிலைதான் நிலவுவதாகவும் தெரிவித்தார். வெள்ள பாதிப்பின் போது வாக்கு சேகரிக்க மட்டுமே முதல்வர் வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...