???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்து கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கைத் தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியில் அரசு திட்டங்கள் குறித்த பெயர்பலகை: மக்களவையில் கனிமொழி கேள்வி

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   11 , 2019  22:47:30 IST

மத்திய அரசின் திட்டங்கள் தமிழாக்கம் செய்யப்படாமல் எழுதப்பட்டுள்ளதை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களுக்கு, பிரதம மந்திரி என்ற வார்த்தையுடன் பெயர் சூட்டப்படுவது குறித்து மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு இந்தியிலேயே பெயர் வைப்பதாக கூறிய அவர், தூத்துக்குடியில்  "PM Sadak Yojana" என ஒரு பெயர்ப்பலகையில் தமிழாக்கம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளது என்றும், அதனை கிராமப்புற மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...