![]() |
சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பிPosted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 22 , 2021 18:48:38 IST
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன் என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.
மேலச்செல்வனூரில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா உடல்நிலை பூரண நலம் பெற வேண்டும் என வேண்டுகிறோம் எனக் கூறினார்.
|
|