செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பினார் கனிமொழி
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற பிரச்சாரத்தில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பினார் கனிமொழி
Posted : வியாழக்கிழமை, ஏப்ரல் 08 , 2021 10:11:20 IST
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற பிரச்சாரத்தில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக எம்.பி கனிமொழி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்தநிலையல், அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவரை 5 நாள்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
|