???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் 0 கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு 0 தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் 0 பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் – கமல்ஹாசன்

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   21 , 2018  00:37:05 IST

அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் என்று இன்று தனிக்கட்சி தொடங்கவிருக்கும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அ.தி.மு.க.வில் நல்லவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். ஆனால், என்ன செய்வது என்று தெரியாமல் பதைபதைத்து ஒதுங்கி நிற்கிறார்கள்.    அடிக்கடி கட்சி ஆபீசுக்கு வருபவர்கள் கூட எப்போதாவது ஒருமுறை வந்து எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்து கும்பிட்டுச் செல்பவர்களாக மாறியிருக்கிறார்கள்.பேனர்களில் எம்.ஜி.ஆர். படம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்குவது அவர்களுக்கு தெரியாதா என்ன? அரசியலுக்காக நிறுவனரையே மறப்பவர்கள் இவர்கள். அதிமுகவிலிருந்து நல்லவர்கள் வந்தால் கட்டாயம் இணைத்துக் கொள்வோம். மக்கள் பணி செய்யவே விருப்பம்.  பொறுமையாக இருந்து பார்க்கலாம். என்பதெல்லாம் கிடையாது. ‘பொறுத்தது போதும், பொங்கியெழு’ என்கிற நிலைமைக்கு வந்தாகிவிட்டது. மேலும் பல நல்ல கைகள் இனைந்து எங்கள் இயக்கத்தை வலுப்படுத்தும். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...