???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவிப்பு! 0 குண்டர் சட்டம் பயன்பாடு: மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு சினிமாவுக்கு கிடைத்த வெற்றி: சனல் குமார் சசிதரன் அறிக்கை! 0 ராஜினாமா செய்தார் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே! 0 நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு மந்திரி சபை ஒப்புதல்! 0 கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்: விஷால் அறிக்கை! 0 ஆவணப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை வழங்க முடியும்: ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் நேர்காணல்! 0 கந்துவட்டி கொடுமை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் தற்கொலை 0 மனங்கள் இணையவில்லை என்பது அடிமட்ட தொண்டர்களின் கருத்து: மைத்ரேயன் 0 மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2-ம் தேதிக்கு மாற்றம்! 0 போய்ஸ் கார்டனில் சோதனை நடத்தியது ஏன்?: வருமான வரித்துறை விளக்கம் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி: செங்கோட்டையன் திட்டம் 0 பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும்: நீதிமன்றம் 0 சத்துணவு முட்டை நிறுத்தமா?: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கமல்ஹாசன் பங்கேற்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி

Posted : சனிக்கிழமை,   ஜுன்   24 , 2017  02:11:15 IST


Andhimazhai Image

கமல்ஹாசன் தொகுப்பாளராகப் பங்கேற்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நாளை முதல் ஒளிபரப்பாகவுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவர் தொலைக்காட்சியில் அடியெடுத்து வைக்கிறார்.

 

’நான் சின்னத்திரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது இதுவே முதல் முறை. இந்த நிகழ்ச்சியிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். சின்னத்திரை நிகழ்ச்சிகளை ஏற்கனவே ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் பல்வேறு நடிகர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்கள். எனவே இது நிச்சயம் பெருமைக்குரிய விஷயம்தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள 14 பேர் யாரென்று எனக்குத் தெரியாது. ரசிகர்களைப்போல நானும் அந்த 14 பேர் யார் என அறிய ஆவலாக இருக்கிறேன்’ என்றார் கமல்ஹாசன்.  



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...