???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ் 0 வைகோவின் சிறை காவல் நீட்டிப்பு 0 படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கக்கோரி வேலைநிறுத்தம் 0 2,500 ரூபாயில் விமான பயணம்! 0 சேலம் உருக்காலை விற்பனை: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 சென்னையில் டிடிவி தினகரனிடம் விசாரணை 0 அதிமுக தலைமையகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் 0 பாஜக சதியால் கைது: நாஞ்சில் சம்பத் 0 தினகரன் கைது பின்னணியில் பாஜக இல்லை: தமிழிசை 0 லஞ்சப் புகார்: நள்ளிரவில் தினகரன் கைது 0 மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது: நீதிமன்றம் 0 புத்திசாலித்தான கேரக்டர் கொடுங்கள்: ஜோதிகா 0 நக்ஸல் தாக்குதல்: 4 தமிழக சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி 0 திருவாரூரில் மு.க.ஸ்டாலின் கைது 0 சுகேஷை எனக்குத் தெரியும்: தினகரன் ஒப்புதல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜெ. மருத்துவமனையில் அனுமதி; பிறந்தநாள் விழாவைத் தவிர்த்த கமல்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   23 , 2016  23:57:24 IST

உடல்நிலைக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நற்பணி இயக்கத் தோழர்களுக்கு கோரிக்கை. தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...