???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ​இந்திய ராணுவத்தை கேலி செய்து சீனா வீடியோ 0 பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லும்: ரிசர்வ் வங்கி 0 கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெறுவதில் பாஜக முதலிடம் 0 நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார் 0 11-ம் வகுப்பு பொது தேர்வு மாதிரி வினாவிடை வெளியீடு 0 சர்க்கரை மானியம்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் 0 அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பில் இழுபறி 0 சசிகலாவின் சீராய்வு மனு ஆகஸ்ட் - 22ல் விசாரணை 0 நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 வங்கு ஊழியர்கள் ஆகஸ்ட் 22ல் வேலை நிறுத்தம் 0 இன்ஃபோஸில் சிஇஓ ராஜினாமா 0 ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் சந்திப்பு 0 கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தல் வழக்கு : ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு 0 இபிஎஸ் அணியில் ஸ்லீப்பர் செல் : கட்சி நன்மைக்காக விரைவில் அதிரடி முடிவுகள் - டிடிவி தினகரன் 0 இலங்கை கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

‘முடிவெடுத்தால் நானும் முதல்வர்!’: கமல் அதிரடி

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   18 , 2017  23:09:50 IST


Andhimazhai Image
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் தனது  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
நடிகர் கமல்ஹாசன் நேற்றிரவு தனது  டிவிட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அதில், "நேற்று முளைத்த காளான்கள்போல் வரும் விமர்சனங்கள் விரைவில் உண்மை எனும் வெயிலில் காயும். தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கத் தயங்க மாட்டோம். அடிபணிந்து செல்பவர்கள் அடிமைகளா? ஆட்சியில் இல்லாதவர்களும் தோற்றவர்களா?. தோல்வியை அறிபவன் போராளி, முடிவெடுத்தால் நானும் முதல்வரே" என்று கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார். தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நபர்களை அமைதிப்படுத்தும் வகையில் விரைவில் ஒரு அறிவிப்பு வரும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...