???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி வன்முறை: 27 பேர் பலி; தொடரும் பதற்றம் 0 உழைப்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: முதலமைச்சர் 0 தமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது 0 இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும்: டெல்லி வன்முறை பற்றி ரஜினி 0 சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே: இம்ரான்கான் 0 ’பாரத் மாதா கி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம்: ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் 0 வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு! 0 சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது! 0 ஆர்.எஸ்.பாரதி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்! 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து கமல் அரசியல் பயணம் தொடங்க கூடாது - பொன்.ராதாகிருஷ்ணன்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   19 , 2018  23:36:45 IST

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்கக் கூடாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து கமல் அரசியல் பயணத்தைத் தொடங்கக்கூடாது. அப்துல் கலாம் அரசியல் கட்சி சார்பற்றவர். அவர் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்தியாவுக்காக கனவு கண்டவர். எந்த அரசியல் கட்சிக்குள்ளும் அவரை அடைத்து விடக் கூடாது.  இவ்வாறு அவர் கூறினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...