???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நிற்கிறேன் - மு. க. ஸ்டாலின் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் 0 டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 0 திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் 0 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 0 ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் மீது துப்பாக்கிச்சூடு 0 திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! 0 கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த் 0 ஸ்டாலினோடு மோதல் பாதையில் மு.க.அழகிரி? 0 விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! 0 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் 0 வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு 0 ‘உரிமைக் குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல’: திருமுருகன் காந்தி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் 0 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி 0 கேரளாவில் வெள்ளம்: திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என் படத்தை தடை செய்வது யார் என தெரியும்: கமல்ஹாசன்

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2018  00:52:37 IST

திரைப்படங்கள் வாயிலாக கட்சி கொள்கையை முன் நிறுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் - 2 படம் நேற்று வெளியானது. நீதிமன்றத்தில் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததால், கடைசி வரை இந்த படம் ரிலீசாகுமா என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில் கடைசி நேரத்தில் படத்திற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் படம் வெளியானாலும், சில திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், சென்னையில் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாசன், பல மாவட்டங்களில் படத்தை திரையிட விடாமல் சிலர் தடை ஏற்படுத்துவதாகவும், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தனக்கு தெரியும் என்றார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...