???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம்! 0 நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து! 0 லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்! 0 பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம்! 0 நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி 0 நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் 0 CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் 0 பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை! 0 விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு 0 மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 0 சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் 0 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் 0 பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு 0 புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கமல் அப்படி என்னதான் பேசினார்?

Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   06 , 2015  02:37:41 IST


Andhimazhai Image

சென்னையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஃபர்ஸ்ட்போஸ்ட் இணைய தளத்திற்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்திருந்தார். அதில்,

"தமிழகத்தில் தலைநகரான சென்னைக்கே இந்த நிலை என்றால், மற்ற ஊர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. பிறர் படும் துன்பத்தை எண்ணி பணக்காரர்கள் வெட்கப்பட வேண்டும்; நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்ப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்.

பலத்த மழை காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் நிலைகுலைந்துள்ளது. அரசு நிர்வாகம் முழுமையாகச் செயலிழந்துள்ளது. இதிலிருந்து மீண்டுவர இன்னும் பல மாதங்கள் ஆகும். மக்கள் வரிப் பணம் என்ன ஆனது எனத் தெரியவில்லை. என்னிடம் கருப்புப் பணம் இல்லை. உழைத்துச் சம்பாதித்தப் பணத்துக்கு முறைப்படி வரி செலுத்தி வருகிறேன். இதையெல்லாம் பார்க்கும்போது வரிப் பணம் உரியவர்களுக்குப் போய் சேரவில்லை என்று தெரிகிறது.

மழை வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்போது, என்னைப் போன்றவர்களிடம் நிதியுதவியை அரசு எதிர்பார்க்கிறது. நான் மக்களை நேசிப்பதால் அத்தகைய உதவியை வழங்குவது என் கடமை" என்று பேசியிருந்தார்.

இதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...