???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மே   19 , 2019  22:38:27 IST

காலணி வீச்சுக்கு தான் அருகதை உள்ளவன் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய கமல்ஹாசன், தான் திரும்ப திரும்ப படிக்கும் வரலாறு காந்தியடிகள் என கூறினார்.

ரயில் பயணத்தின்போது காந்தி தவறவிட்ட ஒற்றை செருப்புக் கதையை கூறிய கமல்ஹாசன், ஒரு காலணி வந்துவிட்டதாகவும், மற்றொரு காலணியும் தன்னை தேடி வரும் எனவும் கூறினார். காலணி வீச்சுக்கு பயந்து தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டேன் என கூறிய அவர், வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது என கோட்சே குறித்து சூசகமாக தெரிவித்தார்.

முன்னதாக கோட்சே இந்து தீவிரவாதி என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பங்கேற்ற பிரச்சார கூட்டங்களில் காலணி வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...