???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி! 0 அனுமதி இல்லாமல் உள்ளே வரக்கூடாது: சிபிஐக்கு ஆந்திர அரசு தடை 0 கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி விசாரிப்பு 0 புயலில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு 0 கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு: அமைச்சர் தங்கமணி தகவல் 0 கஜா புயல்: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை 0 கஜா புயல் பாதிப்புகளை வேதாரண்யம் செல்கிறார் மு.க. ஸ்டாலின் 0 புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: ராமதாஸ் 0 பத்து மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல்! 0 கஜா புயலுக்கு இதுவரை 20 பேர் பலி 0 கரையைக் கடந்தது கஜா புயல்! 0 கஜா புயல்: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! 0 அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ‘நியூஸ் ஜெ’ தொடக்கம்! 0 சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம் 0 இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   21 , 2018  00:04:54 IST

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பான நேரடி விசாரணைக்கு கமல்ஹாசன் அழைக்கப்பட்டு இருந்தார். அதன்பேரில் டெல்லி சென்ற கமல்ஹாசன் தலைமை தேர்தல் கமி‌ஷனில் ஆஜராகி கட்சி தொடர்பான விளக்கங்களை அளித்தார். பின்னர் மாலையில் அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். இந்த சந்திப்பின்போது பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் கமல்ஹாசன் சந்திக்க உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...