???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கமல்ஹாசனின் கல்வி யாத்திரை!

Posted : புதன்கிழமை,   மே   16 , 2018  01:13:33 IST

மக்களின் மன நிலையை புரிந்து கொள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கல்வி யாத்திரை மேற்கொண்டுள்ளார். 
 
மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமலஹாசன் கன்யாகுமரி மாவட்டம் சென்றுள்ளார். இதனைதொடர்ந்து, கன்னியாகுமரி ரயில்வே சந்திப்பு, தெற்கு தாமரை குளம், மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யும் அவர், அப்பகுதி மக்களை சந்திக்க உள்ளார். 
 
மேலும், விவசாயிகள் மற்றும் மீனவர்களை சந்திக்க உள்ளார். முன்னதாக, கன்னியாகுமரியில் பேசிய அவர்,  மக்களின் மன நிலையை புரிந்து கொள்ளும் கல்வி யாத்திரையாக வந்துள்ளதாக தெரிவித்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...