???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி! 0 ஜூன் 1 முதல் கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி 0 தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு 0 ஆறுமுகம் தொண்டைமான் மரணம்! 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசு அளித்த சத்தியத்தை ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்ற முயற்சிக்கக் கூடாது: கமல்

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   16 , 2019  03:03:27 IST

அரசு அளித்த சத்தியத்தை ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்ற நினைக்ககூடாது என்று கமல் தெரிவித்துள்ளார்.

 

இந்தி திணிப்பு தொடர்பாக மக்கள்நீதி மய்யத்தின்  தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

 

பல மன்னர்கள் தங்கள் ராஜியங்களை  விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் பல இந்தியர்கள் விட்டுக்கொடுக்க  முடியாது என்று கூறியது அவர்களின் மொழியையும் கலாச்சாரத்தையும்தான். 1950யில் இந்தியா குடியரசு ஆனாபோது அதே சத்தியத்தை மக்களுக்கு அரசு  தந்தது . அந்த சத்தியத்தை ஏதோ ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்ற முயற்சிக்க கூடாது.

 

மொழிக்காக நாங்கள் போராடினால் அது ஜல்லிகட்டு போராட்டத்தைவிட பன்மடங்கு இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிக்கோ தமிழ்நாட்டுக்கோ தேவையற்றது. இந்தியா என்பது ஒரு விருந்து அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும். 

 

இவ்வாறு  கூறியுள்ளார்.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...