???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: அரசாணை வெளியீடு 0 விரைவில் சூரியக்கதிர்கள்: ஸ்டாலின் நம்பிக்கை 0 மழைக்கு வாய்ப்பு! 0 சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட 8 பேருக்கு பிடிவாரன்ட் 0 தேசத் துரோக வழக்கில் ஜாமீன் கோரி வைகோ மனு 0 கருணாநிதி வைரவிழா: யார் யார் பங்கேற்கிறார்கள்? 0 நீட் மறுதேர்வில் பாரபட்சம்: சிபிஎஸ்இக்கு உத்தரவு 0 மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ்! 0 ரூ.90 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல்! 0 சசிகலா நீக்கத்தை பொதுக்குழுதான் தீர்மானிக்கும் :தம்பிதுரை 0 'ஓ.பி.எஸை மட்டும் சந்திக்க மோடிக்கு நேரமிருக்கிறதா?' 0 ரஜினியை அழைக்கும் அமித் ஷா 0 ராசியான தேதியில் தேர்தல் தினகரன் மீது குற்றச்சாட்டு! 0 ஒரு ஓட்டுக்கு மூன்று முதலமைச்சர்: விஜயகாந்த் 0 பாஜகவுடன் கூட்டணியா? ஒபிஎஸ் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கமல் பிரிகிறேன்! கௌதமி அறிவிப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   01 , 2016  03:36:21 IST


Andhimazhai Image

இன்று(நவம்பர் 1)  நடிகை கௌதமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். 13 ஆண்டுகளாக தாங்கள் இணைந்து வாழ்ந்த வாழ்வுக்குப் பின்னர் தான் எடுக்க நேர்ந்த இது மிகவும் கடினமான முடிவு இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலமாக இது பற்றி குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது சிந்தித்துத்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாரிடமும் அனுதாபம் தேடவோ, யாரையும் குறைசொல்லவோ தான் விரும்பவில்லை என்றும் சொல்லி இருக்கும் அவர் தான் முதலில் தான் தன் குழந்தைக்கு  ஒரு தாய்; அந்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்ற அவர் மன அமைதியுடன் இருப்பது மிக முக்கியம் என்று கூறி உள்ளார்.

கமல்காசன் சரிகா பிரிவுக்குப் பின்னர் கௌதமி கமலகாசனுடன் இணைந்து வாழ்ந்துவந்தார். அவரது திரைப்படங்களில் உடை வடிவமைப்பாளராகவும் பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றுபவராகவும் இருந்தார்.  கமல் தன் மகள் ஸ்ருதியுடன் இணைந்து நடிக்கும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பின் போது கௌதமி- ஸ்ருதி இடையே மோதல் ஏற்பட்டதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...