செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள் - கமல்ஹாசன்
சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள், சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள் - கமல்ஹாசன்
Posted : திங்கட்கிழமை, ஜனவரி 11 , 2021 22:38:21 IST
சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள், சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை துடியலூர் பகுதியில் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தல் கட்சிக்கும், கட்சிக்குமான போர் அல்ல எனவும், ஊழலுக்கும் நேர்மைக்குமான போர் எனவும் கூறினார். சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள் எனவும், சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள் எனவும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.
|