???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தி.மு.க. ஊழல் கட்சியா?: எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார்: அமித் ஷா 0 ரஃபேல் ஒப்பந்தம்-பாதுகாப்பு துறையில் நடந்த மிகப்பெரிய ஊழல்: பிரசாந்த் பூஷண் 0 கருணாஸ் கைது குறித்து சபாநாயகரிடம் முறைப்படி போலீசார் இன்று தகவல் 0 செல்போன் திருடியதாக கரூரில் சிறுவன் அடித்துக் கொலை! 0 கருகிய பயிர்களைக் கண்டு நாகையில் இரண்டு விவசாயிகள் தற்கொலை 0 கருணாசுக்கு ஒரு சட்டம்; எச்.ராஜா - எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா?: ஸ்டாலின் கேள்வி 0 முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: எம்.எல்.ஏ கருணாஸ் கைது 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கலைஞரின் இறுதி மரியாதை நிகழ்வில் முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   08 , 2018  11:00:59 IST

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி அஞ்சலியில் பங்கேற்பதற்காக மெரினாவில் அண்ணா சமாதி அருகே இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் கூடியுள்ளனர். கருணாநிதியை நல்லடக்கம் செய்ய உள்ள அண்ணா சமாதி அருகே  இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, முன்னாள் பிரதமர் தேவே கவுடா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நமி ஆசாத்,  திமுக பொதுச் செயலாளர் வைகோ, அமைச்சர் ஜெயக்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...