???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜெயலலிதாவாக நடிக்கிறார் காஜல் அகர்வால்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   15 , 2018  10:47:09 IST

மறைந்த ஆந்திர முதல்வர் மற்றும் நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. 
 
இதில் அவரது மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆர் வேடத்தில் நடிக்கிறார். என்.டி.ஆரின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தின் ஆரம்ப பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. 
 
மறைந்த தமிழக முதல்வர் மற்றும் நடிகையுமான ஜெயலலிதா, என்.டி.ஆருடன் சில படங்களில் நடித்துள்ளார். எனவே ஜெயலலிதா கதாபாத்திரமும் இப்படத்தில் காட்டப்பட உள்ளதாம். எனவே படக்குழு ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் இருந்ததுள்ளது.
 
இந்நிலையில், தற்போது ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க காஜல் அகர்வால் தேர்வாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, என்.டி.ஆரின் படங்களில் நடிப்பது போன்றும் படப்பிடிப்பு தளங்களில் இருவரும் இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தெலுங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...