???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசின் செய்திப் படங்களை ஒளிபரப்பாத திரையரங்குகள் மீது நடவடிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   13 , 2018  04:08:00 IST

தமிழக அரசின் செய்திப் படங்களை ஒளிபரப்பாத திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் கலைவாணர் அரங்கில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் மற்றும் பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்து பேசிய அவர் ’’மக்கள் தொடர்பு பணியானது ஒரு சவாலான பணியாகும். இதில் நன்மதிப்பை பெறுவது கடினமான செயல் என்றாலும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் திறம்படப் பணியாற்றி இத்துறைக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். திரையரங்குகளில் அரசு செய்திப்படங்கள் முறையாக ஒளிபரப்பப்படுகிறதா என்பதை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆகியோர் அவ்வப்போது ஆய்வு செய்திடவேண்டும். அரசின் செய்திப்படங்களை ஒளிபரப்பாத திரையரங்குகள் மீது மாவட்ட ஆட்சியர் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’’ இவ்வாறு அவர் பேசினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...