???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நோலனின் டெனெட்! 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

 அமைச்சர் என்பதற்காகத்தான் அமித் ஷாவுக்கு வரவேற்பு: கடம்பூர் ராஜு

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   19 , 2020  09:35:44 IST

அமித் ஷாவை உள்துறை அமைச்சர் என்ற நோக்கில்தான் வரவேற்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, அதிமுக திமுக இரண்டும் மாநில கட்சிகள் எனவும் தங்களுடைய தலைமையின் கீழ்தான் தேசிய கட்சிகள் இருக்கும் என கூறினார். அமித்ஷாவை அரசு சார்பில் உள்துறை அமைச்சர் என்ற நோக்கில்தான் வரவேற்பதாகவும் அமித்ஷா வருவதால் எதிர் கட்சிகளுக்கு பிரச்சனை என பாஜக மாநிலத் தலைவர் கூறுவது அவரது சொந்த கருத்து எனவும் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...