???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மாணவர்கள் சாபம் உங்களை சும்மா விடாது: நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஸ்டாலின் பேச்சு 0 சபாநாயகருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 தொழிலதிபரை மணந்தார் நடிகை பிரியாமணி 0 நேர்மையான ஆளுநருக்கு இது இலக்கணமல்ல: ராமதாஸ் 0 எம்எல்ஏக்களை சந்திக்க தினகரன் புதுச்சேரி பயணம் 0 தமிழகத்தில் நீட் ஒரு கல்வி புரட்சி : தமிழிசை பெருமிதம் 0 அமைச்சர்கள் அனைவரும் சென்னை வர முதலமைச்சர் திடீர் உத்தரவு 0 ரயில்வே வாரியத் தலைவராக அஷ்வனி லோகனி நியமனம். 0 நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: நாளை கலந்தாய்வு. 0 ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியான சம்பவம்: 6 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு. 0 சொத்துக்குவிப்பு வழக்கு : சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி. 0 நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது: ஸ்டாலின் 0 சபாநாயகரை முதலமைச்சராக்க வேண்டும்: திவாகரன் யோசனை 0 தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம் 0 நீட் விலக்கு: 4-ஆம் தேதி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

"கபாலி' பட பாடல்கள் எதிர்பாராத வெளியீடு

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   13 , 2016  01:45:40 IST

ரஜினிகாந்த் நடித்துள்ள "கபாலி' திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழை (குறுந்தகடு) சென்னையில்  வெளியிடப்பட்டது. "கபாலி' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, படத்தின் இசை குறுந்தகட்டை வெளியிட்டார்.

படத்தின் "டீஸர்' அண்மையில் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, படத்தின் பாடல்கள் மற்றும் "டிரெய்லர்' பிரம்மாண்ட விழாவின் மூலம் வெளியாகும் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால், ரஜினிகாந்தின் அமெரிக்க பயணத்தால் இந்நிகழ்வில் மாற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, இணையதளத்தில் பாடல்கள் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், சனிக்கிழமை (ஜூன் 11) பாடல்கள் வெளியிடப்பட்டன. படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாத இறுதியில் "கபாலி' திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...