???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மாணவர்கள் சாபம் உங்களை சும்மா விடாது: நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஸ்டாலின் பேச்சு 0 சபாநாயகருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 தொழிலதிபரை மணந்தார் நடிகை பிரியாமணி 0 நேர்மையான ஆளுநருக்கு இது இலக்கணமல்ல: ராமதாஸ் 0 எம்எல்ஏக்களை சந்திக்க தினகரன் புதுச்சேரி பயணம் 0 தமிழகத்தில் நீட் ஒரு கல்வி புரட்சி : தமிழிசை பெருமிதம் 0 அமைச்சர்கள் அனைவரும் சென்னை வர முதலமைச்சர் திடீர் உத்தரவு 0 ரயில்வே வாரியத் தலைவராக அஷ்வனி லோகனி நியமனம். 0 நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: நாளை கலந்தாய்வு. 0 ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியான சம்பவம்: 6 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு. 0 சொத்துக்குவிப்பு வழக்கு : சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி. 0 நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது: ஸ்டாலின் 0 சபாநாயகரை முதலமைச்சராக்க வேண்டும்: திவாகரன் யோசனை 0 தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம் 0 நீட் விலக்கு: 4-ஆம் தேதி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கபாலி படத்தை ஒளிபரப்பும் இணையதளங்களை முடக்க ஆணை

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   15 , 2016  23:18:36 IST

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தை வெளியிடப்படும் இணையதளத்தை முடக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் எஸ். தாணு தாக்கல் செய்துள்ள மனுவில், திரையரங்குகளில் வெளியாகும் புதிய படங்கள், சில தினங்களிலேயே உள்ளூர் கேபிள் டிவியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில், தமிழக அரசிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தாணு குற்றம் சாட்டியுள்ளார்.

தனது தயாரிப்பில் வெளியாக உள்ள கபாலி திரைப்படமும், உள்ளூர் கேபிள் டி.வி.க்களில் ஒளிரபரப்பப்பட வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு நிகழாமல் தடுக்கக் கோரி தமிழக காவல்துறை தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டதாக தாணு தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கிருபாகரண் , உள்ளூர் கேபிள் டிவி, மற்றும் பேருந்துகளில் ஒளிபரப்பினால் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...