அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

‘காடன்’ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   06 , 2021  14:26:34 IST

‘காடன்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மாற்று ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

விஷ்னு விஷால், ராணா டகுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘காடன்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாவதாக இருந்தது. கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு பொங்கலுக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டு வருகிற ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...