???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அஸாம் மாநிலத்தின் விளையாட்டுத் தூதுவராக தடகள வீராங்கனை ஹிமா தாஸ் நியமனம் 0 பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்: சபாநாயகர் அனுமதி 0 சேலத்தில் சீமான் திடீர் கைது! 0 ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு எதிர்ப்பு 0 இமாசலப்பிரதேசத்தில் இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது 0 ​சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை 0 சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்! 0 102 அடியை கடந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்! 0 சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவு: ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க. நாளேடு பாராட்டு 0 ஐடி ரெய்டு குறித்து முதல்வர் மெளனமாக இருப்பது ஏன்?: ஸ்டாலின் கேள்வி 0 நீட் தேர்வு எழுதாமல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து: உயர்நீதிமன்றம் 0 "போலியான காரணங்களை சொல்லி பணம் சேர்த்தேன்": ஒப்பந்ததாரர் வாக்குமூலம் 0 ஒப்பந்ததாரர் வீட்டில் கத்தை, கத்தையாக பணம்! 0 ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு புகாரை ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது?: உயர்நீதிமன்றம் 0 தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜனவரி 26-ம் தேதி முதல் சுற்றுப்பயணம்: கமல் அறிவிப்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   14 , 2018  07:09:03 IST

ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், இதனைத் தெரிவித்தார். மேலும் சுற்றுப்பயணங்கள் குறித்த அனைத்து விவரங்களும் ஜனவரி 18-ம் தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கமல்ஹாசன் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் மூத்த தலைவர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த மாதம் 7-ம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளையொட்டி, பொதுமக்கள் கருத்தை அறிவதற்காக ‘செல்போன் செயலி’ ஒன்றை தொடங்கினார். பின்னர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாகவும், கட்சியின் பெயர் குறித்து மக்களை நேரில் சந்தித்த பிறகு முடிவு செய்வேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...