???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   19 , 2019  23:07:59 IST

மக்களவை தேர்தலுக்கான கூட்டணியை அதிமுக தெளிவாக அறிவித்துவிட்டது. எனினும், முன்னதாகவே கூட்டணியை உறுதி செய்த திமுக - காங்கிரஸ் கட்சிகள் தங்கள் தொகுதி பங்கீடு விவரங்களை இதுவரை வெளியிடாமல் இருந்து வந்தனர்.
 
இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், திமுக எம்.பி. கனிமொழி ஆலோசனை மேற்கொண்டார். 3 மணி நேரங்களுக்கு மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், உடுன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. காங்கிரஸூக்கு 8 முதல் 10 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
ராகுல் காந்தியுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும்போது, நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப்பங்கீடு குறித்து அண்ணா அறிவாலயத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...