அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜாலியன் வாலபாக் படுகொலையைவிட மோசமானது உ.பி வன்முறை: கே.எஸ்.அழகிரி

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   06 , 2021  09:45:40 IST

உத்திரபிரதேசம் விவசாயிகள் உயிரிழப்பை கண்டித்தும் அறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்தும் கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
அப்போது செய்தியாளர்ளை சந்தித்த கே.எஸ் அழகிரி பேசுகையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமான படுகொலையை உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.
 
மத்திய அமைச்சரின் மகன் காரை ஏற்றியதில் நான்கு விவசாயிகள் இறந்துள்ளனர். அதனை தொடர்ந்து நடை பெற்ற கலவரத்தில் நான்கு விவசாயிகள் உட்பட 9 பேர் இறந்துள்ளனர். ஆங்கிலேய அரசு கூட படுகொலைக்கு பின் பஞ்சாப் செல்ல காங்கிரஸ் கட்சி தலைவர்களை அனுமதித்தனர். ஆனால் தற்போது பாதிக்பட்ட விவசாயிகளை சந்திக்கவும் உயிரிந்தவர்ள் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியை அனுமதிக்காமவ் கைது செய்துள்ளனர்.
 
அதே போல் சத்தீஷ்கர் மாநில முதல்வர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தபட்டுள்ளளார். இந்தியாவில் ஜனநாயகம் தவறானாவர்கள் கையில் சிக்கியுள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் விவசாயிகள் பொதுமக்களும் மோடி அரசின் உன்மையான முகத்தை புரிந்துள்ளனர். இதனால் மோடி கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றார். ஆங்கிலேயர்களையே விரட்டியடித்து வெற்றி பெற்றவர்கள் நாம் எனவே விரைவில் மோடியையும் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...