???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை: அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம் 0 நீட் தொடர்பாக அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிமன்றம் 0 குடகு விடுதியில் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை 0 இரட்டை இலை சின்னம்: விசாரணை தேதி மாற்றம் 0 பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு! 0 காந்தி, நேரு, அம்பேத்கர் எல்லோரும் என்.ஆர்.ஐ.தான்: ராகுல்காந்தி 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இருவரும் ராஜினா செய்ய வேண்டும்: கே.பி. முனுசாமி

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   20 , 2017  08:07:05 IST

சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓபிஎஸ் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கே.பி.முனுசாமி, அவமானப்படுத்திவிட்டு பேச்சவார்த்தைக்கு அழைக்கிறார்கள் என சசிகலா தரப்பினர் மீது குற்றம்சாட்டினார். மக்கள் செல்வாக்கு இல்லாத அணியாக சசிகலா தரப்பினர் இருப்பதாக கூறிய அவர், ஜெயக்குமார் பக்குவமில்லாத அரசியல்வாதி"

தொடர்ந்து பேசிய அவர், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகளை நாங்கள் கோரவில்லைலை. சம்பந்தமில்லாமல் தம்பிதுரை பேசிவருகிறார். மக்கள் செல்வாகக்கு உடைய தலைவர் ஓ.பன்னீர்செவ்லம். தொண்டர்களின் ஆதரவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கே உள்ளது. தேர்தல் நடந்தால் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தான் தேர்வு செய்யப்படுவார். குற்றவழக்குகள் இருப்பதால் டிடிவி தினகரன் பயப்படுகிறார். தினகரனை வெளியேற்றி நாடகம் நடத்துகின்றனர். சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதம் பெற வேண்டும். கட்சியில் இருவரையும் வெளியேற்றியதை அறிக்கையாக தர வேண்டும்" என தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...