???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை: அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம் 0 நீட் தொடர்பாக அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிமன்றம் 0 குடகு விடுதியில் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை 0 இரட்டை இலை சின்னம்: விசாரணை தேதி மாற்றம் 0 பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு! 0 காந்தி, நேரு, அம்பேத்கர் எல்லோரும் என்.ஆர்.ஐ.தான்: ராகுல்காந்தி 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரஜினியால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: கே.பி.முனுசாமி

Posted : வெள்ளிக்கிழமை,   மே   19 , 2017  22:32:19 IST

ரஜினி தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் பேசி வரும் பேச்சுக்கள் அரசியலுக்கு அவர் வருவாரா, மாட்டாரா என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ரஜினி தன்னை சிறந்த நிர்வாகி என்று சொன்னதற்காக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரஜினி, பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால்தான் களத்தில் உள்ள பிரச்னை அவருக்குத் தெரியும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி கூறியுள்ளார். மேலும், ரஜினி அரசியலுக்கு வந்தால் அதிமுக எனும் ஆலமரத்திற்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள் மக்கள்தான் என்று கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...