???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜோதிகா படத்தை இணையத்தில் வெளியிட எதிர்ப்பு!

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   25 , 2020  23:11:45 IST

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை இணையதளத்தில் வெளியிடுவதற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த படத்தைத் தயாரித்திருக்கும் சூரியாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் பிற படங்களை திரை அரங்குகளில் வெளியிட மாட்டோம் எனவும் அறிவித்துள்ளனர்.
இந்த படம் 4 கோடியே 50 லடசம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாகவும் இதை 9 கோடி கொடுத்து ஒரு இணைய தள நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படி விற்பது சரிதான். இதில் தவறு இல்லை. திரையரங்குகள் திறக்க இனி வெகு நாட்கள் ஆகும். அதுவரை பணம் முதலீடு செய்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்ற கேள்வியும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எழுகிறது.
அமேசான், நெட்ப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் ஜோதிகா போன்ற பிரபலங்கள் நடித்த படம் என்றால் நல்ல விலைக்கு வாங்கும். ஆனால் சாதாரண படங்கள் அந்த விலைக்குப் போகாது. இந்த கொரோனா பிரச்னை ஓயும்போது திரைப்படத் துறை பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...