???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன் 0 தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு 0 குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி 0 அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா?: அமைச்சர் ஜெயக்குமார் 0 எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா 0 கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி! 0 திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் 0 கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! 0 நாடக இயக்குநர் அல்காசி மரணம்! 0 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 0 தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு 0 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு 0 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் 0 ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'ஜன கன மன' படத்தில் மற்றொரு நாயகி!

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   30 , 2019  06:56:08 IST

'கோமாளி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஹமத் இயக்கும் 'ஜன கன மன' படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
 
டாப்ஸி, 'கே.ஜி.எஃப்' ராமசந்த்திரா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் இப்போது இன்னொரு நாயகியும் இணைந்திருக்கிறார். செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த டயானா எரப்பா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

English Summary
Jyayam ravi and Dayana Erappa in janagana mana

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...