![]() |
25 சதவீத பங்குகளை விற்ற ஜூனியர் குப்பண்ணாPosted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 22 , 2020 02:03:41 IST
பிரபல கொங்கு உணவகமான ஜூனியர் குப்பண்ணா தனது உணவகத்தின் 25 சதவீத பங்குகளை சென்னையைச் சேர்ந்த சூப்பர் கேப்பிட்டல் அட்வைசர் என்கிற முதலீட்டு நிறுவனத்திற்கு விற்றுள்ளது. இதற்கான தொகை குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
|
|