???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் 0 லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசுக்கு எதிரான புத்தகங்கள் விற்றதாக பத்திரிகையாளர் கைது

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   12 , 2020  06:22:01 IST

 சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் அன்பழகன். உள்ளாட்சி அலசல் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி வருகிறார். இவர் சென்னை நந்தனத்தில் நடந்து வரும் புத்தகக் காட்சியில், தான் எழுதிய புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளரும், பதிப்பக புத்தக செயலாளருமான முருகன் இதனை பார்த்து அன்பழகனிடம் விசாரித்ததாக தெரிகிறது. இது போன்ற புத்தகங்களை விற்க அனுமதி இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதில் அன்பழகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக முருகன் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அன்பழகன் மீது 341- அத்துமீறி நடந்து கொள்ளுதல், 294(பி)- ஆபாசமாக திட்டுதல், 506(2)- கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...