???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் 0 லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜேஎன்யூ தாக்குதல்: டெல்லி காவல்துறை பாரபட்சமாக செயல்படுகிறதா?

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   10 , 2020  07:52:43 IST

ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் அவரது பெயர்களை  டெல்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதில் பலமாக தாக்கப்பட்ட  அயிஷி கோஷின் பெயரும் இடம் பெற்றுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

யாரைத் தாக்கினார்களோ அவர்களையே டெல்லி  காவல்துறையினர் குற்றவாளிகள் என்று கூறுவது நியாயமா என்று சமூக செயல்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

 

இதுதொடர்பாக ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர்  அயிஷி கோஷ் “சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது. இந்த விசாரணையில் எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால் டெல்லி காவல்துறையினர் ஏன் பாரபட்சமாக நடந்துகொள்கின்றனர். எனது புகார் தொடர்பாக எப்ஐஆர்-கூட பதிவு செய்யப்படவில்லை. நான் எப்படி தாக்கப்பட்டேன் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அதை நிச்சயமாக நிரூபிப்போம். ” என்றார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...