???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் 0 தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு 0 கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை 0 அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது! 0 பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம்! 0 கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு! 0 தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம்! 0 வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை 0 மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு! 0 கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு 0 ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது! 0 கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா! 0 உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது 0 கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நாயகனும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜார்க்கண்ட் தேர்தல்: இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   11 , 2019  23:08:10 IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன.முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும் ஒட்டுப்பதிவு முடிந்து விட்டது. 3-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7  மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இன்று நடைபெற்று வரும் தேர்தல் ஜார்க்கண்ட் மாணவர் அமைப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். மொத்தமுள்ள 17 தொகுதிகளில் அந்த அமைப்பு 14 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த மாணவர் அமைப்பு 2014 தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு 5-ல் வெற்றி பெற்றது. தற்போது 52 தொகுதிகளில் களத்தில் குதித்துள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதாவும், ஆட்சியை கைப்பற்ற ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியும் கடுமையாக போராடி வருகின்றன.  வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...