???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம்: அமைச்சர் ஜெயக்குமார்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   02 , 2018  06:29:38 IST

ஆங்கிலம்,ஹிந்தி மத்திய அரசு மொழி. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் அதில் நாம் உறுதியாக உள்ளோம் என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவுடன் இணக்கமாக செயல்படுவதாக வந்த செய்தி தவறானது. எக்காரணம் கொண்டும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்.
 
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் அதில் நாம் உறுதியாக உள்ளோம். அண்ணா காலத்தில் இருந்து ஹிந்தி ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 
 
சென்னையில் போக்குவரத்தை சீரமைக்க மூன்றடுக்கு சாலை பட்ஜெட் திட்டத்தில் வரும் என நம்பிக்கை உள்ளது. தனி நபர் வருமான வரியை 5 லட்சமாக உயர்த்தலாம். 
 
கோதாவரி, கிருஷ்ணா, காவிரி பாலாறு இணைப்பை செயல் படுத்தினால் நன்றாக இருக்கும். ரயில்வே துறையில் ஒதுக்கீடு இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...