???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்! 0 முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் 0 முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு 0 ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. 0 முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   21 , 2018  00:16:18 IST

எச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 
பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் டுவீட் ஒன்றை பதிவு செய்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
 
மேலும் நடிகர் எஸ்.வி சேகர் பெண் ஊடகவியலாளர்களை களங்கபடுத்தும் விதமாக தனது டுவிட்டரில் கீழ் தரமான டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எச்.ராஜாவும் , எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோ என தெரிவித்துள்ளார்.
 
மேலும் முதல்வர் பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜா மீது அரசே வழக்கு தொடரும் எனவும், பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய இருவர் (எச்.ராஜா , எஸ்.வி.சேகர்) மீது புகார் கொடுத்தால் நிச்சயம் அரசு நடவடிக்கை எடுத்து கைது செய்யும் எனவும் தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...