???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்: ஜெயக்குமார் கருத்து

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   10 , 2018  22:40:42 IST

தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக உள்ளது என பாஜக தலைவர் அமித் ஷா கூறியதை ஹெச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
 
சென்னை சைதாப்பேட்டை ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமித் ஷா பேச்சு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...